facebook கொரோனா வைரஸ் தொடர்பான தவறான விளம்பரங்கள் நீக்கப்படும் - பேஸ்புக் அறிவிப்பு நமது நிருபர் பிப்ரவரி 27, 2020 போலி தகவல்கள் அடங்கிய கொரோனா வைரஸ் தொடர்பான விளம்பரங்கள் நீக்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.